kalappadama edhayavadhu seydhu...... நல்லா குழப்புவோமில்லே..!!

singamani's shared items

what ever I've experienced I'm posting that in dis page! u r welcome to add u r comment pl! "Sarva janas sukhino bavantu"

Followers

Saturday, December 31, 2011

NEW YEAR WISHES-212

On the Eve of English new year day I wish you All a very happy & prosperous NEW YEAR212..watch & enjoy this video. its in Hindi, http://www.youtube.com/watch?v=-ougpEjV2Rg&list=HL1325302091&feature=mh_lolz
..where is your god/saviour..?
...HE's everywhere.
.. i dont trust him..
..you should trust him & not doubt his intensions.
ஒரு அவதாரம் வேண்டுமென்றால் முக்கியமாக   பிரஹலாதன் மாதிரியான பக்தன் வேண்டும் என்று எல்லாருக்கும் தெரியும்...அனால் இரண்யகசிபு மாதிரியான  பக்தனும்  வேண்டும். ஏன் என்றல் சதா சர்வ காலம் பகவானை  இரண்யகசிபு தான் ( உன்னை சுளுக்கு தட்டாமல் விடமாட்டேன்னு திட்டிக்கொண்டே )தேடி திரிந்தான் . இரண்யகசிபு மாதிரி சதா சர்வ காலம் பெருமாளையே தேடனும்.  வேறேதும் வேண்டாம்.
பிரஹலாதன் Positive approach...  இரண்யகசிபு Negative approach ; for energy Positive & negative joins.. ..(acid & base forms together to release Energy)
  ஆழ்வார் சொல்கிறார் "" எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து இங்குமுலனோ என இரண்யன் தூண் புடைப்ப.""
Maxmuller also made some comment this Avatharam

About Me

My photo
THIRUNINDRAVOOR / CHANDIGARH, CHANDIGARH / TAMIZH NAAADU, India
கருப்பா,கட்டையா, குட்டையா,தொப்பையும் தொந்தியும, அஹ் அஹ் வழுக்க தலையுடன் பார்க்க .. நன்னா அழகாக இருக்கிறேன் …(English translation of my description follows)….. 1-A)--- Black.., Bald … ,Fat…., short structured; generally looking beautiful.---{.Pl Pl agree with Me about my beauty after Reading this description(??) will u? } 2)------ Nothing ventured anything spoiled .That’s the best service I rendered to this society. ----- At least I can thunder I do Nothing so I spoil nothing…….. 3)………Edayum keduthu kutti chuvar akamal irkiren……