kalappadama edhayavadhu seydhu...... நல்லா குழப்புவோமில்லே..!!

singamani's shared items

what ever I've experienced I'm posting that in dis page! u r welcome to add u r comment pl! "Sarva janas sukhino bavantu"

Followers

Tuesday, January 10, 2012

மாற்றம் ஏதுமில்லை...

மாற்றம் ஏதுமில்லை....
 வடபழனியில் ஒரு ஹோட்டல் ..
  இரண்டு வெங்காய தோசையின் விலை..   ஆறு ருபாய்...
M G R நகரில் ஒரு ஹோட்டல்.....
நாலு இட்டலி  சட்டினி.. ஒன்பது ருபாய் முப்பது காசு.
 T நகரில் ஒரு ஹோட்டல் .....
 ஒரு பரோட்டா குருமா ....ஆறு ருபாய் காபி 2 .௫௦
 ஆண்டு 1989  அன்றைய விலை வாசி இன்று மலிவாக தெரியலாம்  எனவே மேலும் படிக்கவும் ...
  இன்று சண்டிகரில் மசாலா தோசை ருபாய் 125 .௦௦

           இரண்டு இட்டிலி காபி ருபாய் 55.௦௦
 சாதாரண சாப்பாடு ருபாய் 125 .00  

அன்றும் சாப்பாடு விலை ஜாஸ்தியாக இருந்தது. இன்றும்  அதேதான்.
 அன்னிக்கும் எதையும் சரியாய் வாங்க முடியவில்லை  இன்றும் சம்பாதித்தும் எதையும் முக்காமல் முனகாமல்  வாங்க முடியவில்லை.
எனவே மாற்றம் ஏதுமில்லை.

  

About Me

My photo
THIRUNINDRAVOOR / CHANDIGARH, CHANDIGARH / TAMIZH NAAADU, India
கருப்பா,கட்டையா, குட்டையா,தொப்பையும் தொந்தியும, அஹ் அஹ் வழுக்க தலையுடன் பார்க்க .. நன்னா அழகாக இருக்கிறேன் …(English translation of my description follows)….. 1-A)--- Black.., Bald … ,Fat…., short structured; generally looking beautiful.---{.Pl Pl agree with Me about my beauty after Reading this description(??) will u? } 2)------ Nothing ventured anything spoiled .That’s the best service I rendered to this society. ----- At least I can thunder I do Nothing so I spoil nothing…….. 3)………Edayum keduthu kutti chuvar akamal irkiren……