வலைப்பூநண்பர் Raghuveeradayal Thirupathi Iyyengar அவர்களின் வலைபின்னலில் இருந்து மிக்க நன்றியுடன் சுடப்பட்டது.
சங்குச் சக்கரச் சாமி வந்து
சிங்கு சிங்கென ஆடுமாம் – அது
சிங்கு சிங்கென ஆடுமாம்!
உலகம் மூன்றும் அளக்குமாம் – அது
ஓங்கி வானம் பிளக்குமாம்!
கலகல எனச் சிரிக்குமாம் – அது
காணக் காண இனிக்குமாம்!
கொட்டுக் கொட்டச் சொல்லுமாம் – அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!
எட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு
எந்த வரமும் அளிக்குமாம்!
யாரும் காண அரியதாம் – அது
யாரும் காண எளியதாம்!
பேரும் ஊரும் உள்ளதாம் – அது
பெரிய பெருமை கொண்டதாம்!
ஆதிமூலம் என்று சொன்ன
யானை முன்பு வந்ததாம்!
ஜோதி ரூபம் ஆனதாம் – அது
தூய வீடு தருவதாம் (சங்குச் …. )
kalappadama edhayavadhu seydhu...... நல்லா குழப்புவோமில்லே..!!
singamani's shared items
what ever I've experienced I'm posting that in dis page! u r welcome to add u r comment pl! "Sarva janas sukhino bavantu"
Followers
Saturday, October 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
About Me

- K N MALOLAN
- THIRUNINDRAVOOR / CHANDIGARH, CHANDIGARH / TAMIZH NAAADU, India
- கருப்பா,கட்டையா, குட்டையா,தொப்பையும் தொந்தியும, அஹ் அஹ் வழுக்க தலையுடன் பார்க்க .. நன்னா அழகாக இருக்கிறேன் …(English translation of my description follows)….. 1-A)--- Black.., Bald … ,Fat…., short structured; generally looking beautiful.---{.Pl Pl agree with Me about my beauty after Reading this description(??) will u? } 2)------ Nothing ventured anything spoiled .That’s the best service I rendered to this society. ----- At least I can thunder I do Nothing so I spoil nothing…….. 3)………Edayum keduthu kutti chuvar akamal irkiren……
No comments:
Post a Comment