மாற்றம் ஏதுமில்லை....
வடபழனியில் ஒரு ஹோட்டல் ..இரண்டு வெங்காய தோசையின் விலை.. ஆறு ருபாய்...
M G R நகரில் ஒரு ஹோட்டல்.....
நாலு இட்டலி சட்டினி.. ஒன்பது ருபாய் முப்பது காசு.
T நகரில் ஒரு ஹோட்டல் .....
ஒரு பரோட்டா குருமா ....ஆறு ருபாய் காபி 2 .௫௦
ஆண்டு 1989 அன்றைய விலை வாசி இன்று மலிவாக தெரியலாம் எனவே மேலும் படிக்கவும் ...
இன்று சண்டிகரில் மசாலா தோசை ருபாய் 125 .௦௦
இரண்டு இட்டிலி காபி ருபாய் 55.௦௦
சாதாரண சாப்பாடு ருபாய் 125 .00
அன்றும் சாப்பாடு விலை ஜாஸ்தியாக இருந்தது. இன்றும் அதேதான்.
அன்னிக்கும் எதையும் சரியாய் வாங்க முடியவில்லை இன்றும் சம்பாதித்தும் எதையும் முக்காமல் முனகாமல் வாங்க முடியவில்லை.
எனவே மாற்றம் ஏதுமில்லை.


Good point..
ReplyDeleteI agree..
சரவணபவன் சாப்பாடு இரண்டு பேருக்கு 300 ஆகிறது.
ReplyDeleteநாங்கள் காப்பிக்குகூட அங்க போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டோம்.